மகாத்மா

* அணுகுண்டை விட வலிமையான ஆயுதத்தை

ஆய்ந்தறிந்து பயன்படுத்தியதால் -அவர் ஒரு

அறிவியல் அறிஞர்

* அனுபவங்களை தொகுத்து -அது

அடுத்தவர்களை நல்வழிப்படுத்த

“சத்யா சோதனை” எழுதியதால் -அவர் ஒரு

படைப்பாளி

*”செய் அல்லது செத்துமடி” என முழங்கி

பிரப்பெடுத்தவர்களை எல்லாம் பெருஞ்செயலாற்ற செய்ததால்

அவர் ஒரு பேச்சாளர்

*ஏழைகளின் எளிமை கண்டு தன்

இன்ப வாழ்வை துறந்ததால் -அவர்ஒரு

மாமுனிவர்

*அன்று எல்லோர்க்குமாய் வாழ்ந்த அவர் -இன்று

எல்லோர் மனதிலும் வாழ்கிறார்-என்றும்

எல்லாமாகவும் வால்கிர்றார்

*இன்று மகாத்மா படம் இல்லாதவன்

மகா ஏழை -இந்த

மகான் வழியில் செல்பவருக்கு எப்போதுமே

நல்ல வேலை !

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s