இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல ்

எண் பெயர் பதவி ஏற்றது பதவிக் காலம் முடிவு துறை தேர்தல்
01 டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் ஜனவரி 26, 1950 மே 13, 1962 விடுதலை வீரர் 1952, 1957
02 சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மே 13, 1962 மே 13, 1967 மெய்யியலாளர், கல்வியியலாளர் 1962
03 ஜாகீர் உசேன் மே 13, 1967 மே 3, 1969 கல்வியியலாளர் 1967
* வி. வி. கிரி மே 3, 1969 சூலை 20, 1969 தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி
* முகம்மது இதயத்துல்லா சூலை 20, 1969 ஆகத்து 24, 1969 உச்ச நீதிமன்ற நீதிபதி
04 வி. வி. கிரி ஆகத்து 24, 1969 ஆகத்து 24, 1974 தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி 1969
05 பக்ருதின் அலி அகமது ஆகத்து 24, 1974 பெப்ரவரி 11, 1977 அரசியல்வாதி 1974
* பஸப்பா தனப்பா ஜட்டி பெப்ரவரி 11, 1977 ஜூலை 25, 1977 வழக்கறிஞர், அரசியல்வாதி
06 நீலம் சஞ்சீவி ரெட்டி சூலை 25, 1977 சூலை 25, 1982 விவசாயி, அரசியல்வாதி 1977
07 ஜெயில் சிங் சூலை 25, 1982 சூலை 25, 1987 விடுதலை வீரர், அரசியல்வாதி 1982
08 ரா. வெங்கட்ராமன் சூலை 25, 1987 சூலை 25, 1992 தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி 1987
09 சங்கர் தயாள் சர்மா சூலை 25, 1992 சூலை 25, 1997 விடுதலை வீரர், அரசியல்வாதி 1992
10 கே. ஆர். நாராயணன் ஜூலை 25, 1997 ஜூலை 25, 2002 எழுத்தாளர், வெளிநாட்டுத் தூதுவர், அரசியல்வாதி 1997
11 ஏ. பி. ஜே. அப்துல் கலாம் சூலை 25, 2002 சூலை 25, 2007 அறிவியலாளர், பொறியாளர் 2002
12 பிரதீபா பட்டீல் சூலை 25, 2007 சூலை 25, 2012 அரசியல்வாதி 2007
13 பிரணப் முக்கர்ஜி சூலை 25, 2012 பதவியில் அரசியல்வாதி 2012
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s