ஐ ஆம் செலக்டட்…!

ஒரு இண்டர்வியூ’வின் போது….

மேலாளர்;- நான் சொல்றதுக்கு எதிர் வார்த்தையை சொல்லுங்க..!

பையன்;- ஓகே சார்… !

மேலாளர்;- நல்லது..

பையன்;- கெட்டது..!

மேலாளர்;- நான் இன்னும் ஆரம்பிக்க வில்லை…

பையன்;- நான் இப்போது தான் ஆரம்பித்தேன்..!!

மேலாளர்;- இல்லைங்க..

பையன்;- ஆமாங்க..!

மேலாளர்;- நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க……

பையன்;-நான் சரியா புரிந்து கொண்டேன் ..!

மேலாளர்;- பேச்சை நிறுத்து..

பையன்;- தொடர்ந்து பேசு..!

மேலாளர்;- இப்போ வாயை மூடுறியா இல்லையா…

பையன்;- இப்போ பேசுறியா இல்லையா..!

மேலாளர்;- நிறுத்துடா… எல்லாத்தையும்…

பையன்;- தொடங்குடா எல்லாதையும்…!

மேலாளர்;- வெளியே போ..

பையன்;- உள்ளே வா..!

மேலாளர்;- ஐயோ கடவுளே..

பையன்;- ஆஹா..பிசாசே…!

மேலாளர்;- யு ஆர் ரிஜக்டட்…

பையன்;- ஐ ஆம் செலக்டட்…!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s