அரசு வேலை ( data entry )

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் DATA ENTRY வேலை மூலம் கணிசமாக சம்பாதிக்கலாம். முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிடுகிறேன்.மாதம் 25000 அல்லது 30000 சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது பொருந்தாது.படித்துக் கொண்டு ஏதேனும் பார்ட் டைமாக பகுதிநேர வேலை கிடைக்குமா என எதிர்பார்த்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கோ,அல்லது படிப்பை முடித்து நல்ல வேலைக்காக காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அதுவரை ஒரு வேலை பார்த்தால் தேவலை என்று நினைப்பவர்களுக்குத்தான் இது பொருத்தமாக இருக்கும். பிரதமரின் டிஜிட்டல் இந்தியா…

Rate this: