காக்காய்ப் பார்லிமெண்ட

இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்தநாள் நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். "உம்முடைய பெயரென்ன?" என்று கேட்டேன். "நாராயண பரம ஹம்ஸர்" என்று சொன்னார். "நீர் எங்கே வந்தீர்?" என்று கேட்டேன். "உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேன். என்னை உடுப்பியிலிருக்கும் உழக்குப் பிள்ளையார் அனுப்பினார்" என்று சொன்னார். "சரி, கற்றுக் கொடும்" என்றேன். அப்படியே கற்றுக் கொடுத்தார். காக்காய்ப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள்…

Rate this:

காங்கிரஸ் கட்சிகள்

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து இதுவரை சுமார் அறுபது கட்சிகள் உதயமாகிவிட்டன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இவ்வாறு உதயமான கட்சிகளில் பத்தாவதாக ஜி.கே.வாசனின் கட்சி உள்ளது. நம் நாட்டின் மிகப் பழமையான கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் நீண்ட வரலாறு கொண்டது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியது. கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தந்த காலத்தில் தலைவர்கள் பிரிந்து புதிய கட்சிகளை உருவாக்கியுள்ளனர். இதன்படி நாடு சுதந்திரம் அடைந்தபின் இதுவரை காங்கிரஸில்…

Rate this:

மகா முட்டாள்த்தனம்

மகா நடிகன்’ படத்துல சத்தியராஜ் நடிகராவே வருவார்…அவர்க்கிட்ட ரிப்போர்ட்டர் ஒருத்தர் கேள்வி கேப்பார்… ‘சார், உங்க படங்கள் எல்லாம் ஹிட் ஆகிட்டே இருக்கு. வேற மொழி படங்கள்ல நடிப்பீங்களா…’? ‘அய்யயோ…நான் எப்பவும் தமிழ் படங்களில் மட்டும் தாங்க நடிப்பேன்..ஏன்னா, இங்க தான் இளிச்சி வாய ரசிகர்கள் இருக்காங்க…வெ ளியிலிருந்து வரவங்களுக்கு கோயில் கட்டுவாங்க…உள்ளூர் நடிகர்களை செறுப்பால அடிப்பாங்க’னு போட்டு தாக்குவார்… இதே மாதிரி ‘கோவை பிரதர்ஸ்’ படத்துல ஓப்பனிங் சீன்ல ‘நீயும் நானும் அண்ணன் தம்பி டா’னு…

Rate this:

தமிழ் பிரதமர்

மத்தியில் எப்படியும் ஆட்ச்யை பிடித்து விடுவோம், ஜெ வை பிரதமர் ஆக்குவோம்,நாற்பதும் நமதே என்ற பலமான கோசத்துடன் இந்த பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க எதிர்கொள்கிறது.கூட்டணிக்காக மற்ற கட்ச்கள் அலைமோதும் போது அ.தி.மு.க மட்டும் தனித்து போட்டி என அறிவித்த செயலாற்றி வருகிறது.தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆகவில்லை அந்த குறையை போக்க ஜெ விற்கு வாக்கு என அ.தி.மு.க முழங்கி வருகிறது.இது சாத்தியமா?தமிழகம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளை தனியே நின்று கைப்பற்றுமா? பழைய வரலாறு: 2004…

Rate this:

இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல ்

எண் பெயர் பதவி ஏற்றது பதவிக் காலம் முடிவு துறை தேர்தல் 01 டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் ஜனவரி 26, 1950 மே 13, 1962 விடுதலை வீரர் 1952, 1957 02 சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மே 13, 1962 மே 13, 1967 மெய்யியலாளர், கல்வியியலாளர் 1962 03 ஜாகீர் உசேன் மே 13, 1967 மே 3, 1969 கல்வியியலாளர் 1967 * வி. வி. கிரி மே 3, 1969 சூலை 20,…

Rate this:

குடியரசு தலைவர் தேர்தல் 2012 வாக்குகள் விவ ரம்

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கும், பி.ஏ.சங்மாவுக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை வாக்குகள் கிடைத்தன என்ற முழு விவரம் இதோ… எம்.பிக்களின் வாக்குகள் மொத்தம் 733 பேர் வாக்களித்தனர். அதில், பிரணாபுக்கு 72 சதவீதம் பேரும், சங்மாவுக்கு 28 சதவீதம் பேரும் வாக்களித்தனர். எம்.எல்.ஏக்களின் வாக்குகள் – மாநில வாரியாக ஆந்திரா – 185 வாக்குகள் – பிரணாப் 98% , சங்மா 2% அருணாச்சல் பிரதேசம் – 56 வாக்குகள் – பிரணாப் 96%…

Rate this:

காம்ரேட்களின் இரட்டைவேடம்:

அனுதினமும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போர்ராட்டம் என அறிவித்து விட்டு,எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி அழைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் கையுக்கு கையாக இருந்து உதவும் காம்ரேட்களின் இரட்டை வேடத்தை மக்கள் உணர்ந்துள்ளனர்.பெட்ரோல் விலை உயர்வு அமலுக்கு வந்தவுடன் போராட்ட அறிவிப்பை வெளிவிட்டு காங்கிரஸ் அரசுக்கு எதிரான அலையை மக்களிடம் புகுத்தி பின்னர் வழி செல்வதை காம்ரேட்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பாலான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவான நிலையை எடுத்தும்…

Rate this: