அய்யப்ப அந்தாதி

அய்யப்ப சரணம் கூறி அகம் புறம் சுத்தம் செய்து தையினில் சோதிகாண தவவாழ்வு மேற்கொண்டோர்க்கு வையத்தில் துன்பமில்ல வாழ்வினில் தாழ்வு இல்லை நெய்யுடன் தெங்காய் தாங்க நேர்ந்திடு சாமிமாரே சாமிமாராக வாழ சம்மதம் உள்ள மக்கள் பூமியில் வெறுங்கால் நடந்து புசித்தலை ஒருக்காலாக்கி தீமையின் பழக்கம் தன்னை திறம்பட புறக்கணித்து ஆமை அடக்கம் போல ஐம்பொறி ஆள வேண்டும் வேண்டுவார் வேண்டியதெல்லாம் வேந்தனே வழங்கிடுவான் பாண்டியன் வளர்ந்த பிள்ளை பம்பையின் பாலன் தன்னை ஆண்டுக்கு ஒருநாளேனும் அன்புடன்…

Rate this:

தென்மலை திருஅந்தாதி

நன்மை யளித்திடும் தேவா நமட்சிவா என்றால் வாவா பொன்மேனி கொண்ட உம்மை போற்றுவேன் எந்த நாளும் இன்மையில் இருந்து நீங்கி வன்மையில் சிறந்து ஓங்க தென்மலை கொண்ட தெய்வம் திருவருள் செய்ய வேண்டும் வேண்டிய எல்லாம் தருவான் வேதமாய் வாழும் தேவன் ஆண்டியாய் நின்ற கந்தன் அனுதினம் போற்றும் ஈசன் ஆண்டவன் ஆகி உலகை ஆண்டுகொன் டிருக்கின்றனாம் ஆண்டுகள் நூறு வாழ அவனடி போற்றி பாராய் பாராயோ பரமன் முகத்தை பாசமிகு பரம்பொருள் பதத்தை சீராரும் செல்வா…

Rate this:

விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!…

Rate this:

கந்த சஷ்டி கவசம்

காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக…

Rate this:

சுவாமியே சரணம் ஐயப்பா

ஐயப்பனின் வரலாறு மகசி என்பவர் அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் தங்கையாவார். மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அதற்கு காரணமான தேவர்களை வதைக்க மகசி முடிவு செய்தாள். பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றினார். அதனால் மகிழந்த பிரம்மா சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகசிக்கு மரணம் ஏற்படும் என்று வரம் தந்தார். பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி…

Rate this:

எல்லாரும் பூ சலார் ஆகுவோம்

ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். னு பெரியவக சொல்லுவாக. அப்டி கோயில நம்மளே கட்டுனா எம்புட்டு நல்லா இருக்கும்? அட போய்யா கோயில் கட்டுற அளவுக்கு என்ட ஏது துட்டூ?னு கேக்கியளா? அஞ்சுபைசா கூடா செலவுஇல்லாம மனசுக்குள்ளயே ஒருத்தர் கோயில்கட்டி மகராசன் கட்டுன கோயில் கும்பாபிசேகத்தை விட்டுட்டு மனசுக்குள்ள கட்டுன கோயிலுக்கு சிவபெருமானே வந்தார்னா பாத்துக்கோங்க. இப்டி நீங்க மனசுக்குள்ள உங்களுக்கு புடிச்ச சாமிக்கு கோயில் கட்டுனேங்கனா தெனமும் முறைப்படி…

Rate this: