காக்காய்ப் பார்லிமெண்ட

இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்தநாள் நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். "உம்முடைய பெயரென்ன?" என்று கேட்டேன். "நாராயண பரம ஹம்ஸர்" என்று சொன்னார். "நீர் எங்கே வந்தீர்?" என்று கேட்டேன். "உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேன். என்னை உடுப்பியிலிருக்கும் உழக்குப் பிள்ளையார் அனுப்பினார்" என்று சொன்னார். "சரி, கற்றுக் கொடும்" என்றேன். அப்படியே கற்றுக் கொடுத்தார். காக்காய்ப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள்…

Rate this:

வெள்ளை நிறத்தொரு பூனை

வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை பேருக்கொரு நிறமாகும் சாம்பல் நிறமொரு குட்டி கருஞ் சாந்தின் நிறமொரு குட்டி பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே தரமன்றோ இந்த நிறம் சிறிதென்றும் இஃது ஏற்றமென்றும் சொல்லலாமோ

Rate this:

கடுவெளிச் சித்தர் – ஆனந்தக் களிப்பு

பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே – நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? – விதி தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ? கோபந் தொடுத்திடலாமோ ? – இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? 1 சொல்லருஞ் சூதுபொய் மோசம் – செய்தால் சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம் நல்லபத்த திவிசு வாசம் – எந்த நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். 2 நீர்மேற் குமிழியிக்…

Rate this:

குதம்பைச் சித்தர் பாடல்கள்

வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி ? 1 மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக் கற்பங்கள் ஏதுக்கடி – குதம்பாய் கற்பங்கள் ஏதுக்கடி ? 2 காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு வீணாசை ஏதுக்கடி – குதம்பாய் வீணாசை ஏதுக்கடி ? 3 வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச் சஞ்சலம் ஏதுக்கடி – குதம்பாய் சஞ்சலம் ஏதுக்கடி ? 4 ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு வாதாட்டம் ஏதுக்கடி – குதம்பாய்…

Rate this:

வீழ்வே னென்று நினைத் தாயோ

தேடிச் சோறுநிதந் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர் வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் – அவை நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும் மூளா தழிந்திடுதல்…

Rate this:

“கண்ணம்மா – என் குழந்தை” பாரதியார் பாடல் -7

(பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு) (ராகம் – பைரவி, தாளம் – ரூபகம்) ஸ ஸ ஸ – ஸா ஸா – பபப தநீத – பதப – பா பபப -பதப – பமா – கரிஸா ரிகம – ரிகரி – ஸா என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக்கொண்டு மனோவாபப்படி மாற்றி பாடுக. சின்னஞ் சிறு கிளியே, – கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே! என்னைக் கலி தீர்த்தே – உலகில்…

Rate this:

கண்ணன் என் அரசன் – பாரதியார் பாடல் 6

பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும் பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்; நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோ நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான். … 1 கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம் கண்ணிற் காண்ப தரிதெனத் தோன்றுமே; எண்ணமிட் டெண்ண மிட்டுச் சலித்துநாம் இழந்த நாட்கள் யுகமெனப் போகுமே . … 2 படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல் பணமுண் டாக்கல் எதுவும் புரிந்திடான்; ‘இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்’ என்றவர் சொல்லும் ஏச்சிற்கு நாணிலான். … 3 கொல்லப்…

Rate this: