இராதாகிருஷ்ணன்

முன்னாள் இந்தியக் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் (1888 – 1975) பெயரைக் கேட்டதும் நினைவுக்கு வருவது கூட்டிணைவுடைய ஒரு சொற்கூறு: அரசியல் மேதை – தத்துவஞானி. சென்ற நூற்றாண்டில் இந்து சமயத்தை ஒரு தனியாளின் பணித்திட்டமாக, முக்கியமாக மேற்குலகிற்கு அறிமுகப்படுத்துவதிலும், அந்த மதம்மீதான அவர்களின் அவதூறுகளைத் திருத்துவதிலும் மிக மும்முரமாயிருந்தார். அவருடைய காலத்தில் வேறு இந்தியர்கள் இந்து மத மீளுருவாக்கத்திற்காக உழைத்தாலும் இராதாகிருஷ்ணனிடம் இருந்த கெட்டித்தனமும், பலமான அறிவியல் எண்ணப்படிவமும், தத்துவ ஞான விரைவூக்கமும், மதங்களில் அவருக்கிருந்த…

Rate this:

ஜகதீஷ் சந்திர போஸ்

ஜகதீஷ் சந்திர போஸின் அப்பா ஆங்கிலேய அரசில் உயர் பதவியில் இருந்தவர், ஆனாலும்,வித்தியாசமான நபர். ஏழைகளுக்கு தொடர்ந்து உதவுகிற காரியங்களை செய்து கொண்டிருந்தார் ; மக்களுக்கு உதவ தன் சொத்துக்களை பெருமளவில் செலவிட்டார். எளியவர்கள் உயரவேண்டும் என்பது மட்டுமே அவர் மனதில் இருந்தது. ஆங்கிலப்பள்ளிக்கூடங்களில் தன் மகனை படிக்க அனுப்பாமல் தாய்மொழியான வங்கமொழியில் எளியவர்களின் பிள்ளைகளோடு போஸை படிக்க வைத்தார். இயற்பியலில் போஸ் பட்டம் பெற்றதும் அவரின் பிள்ளையை இங்கிலாந்துக்கு படிக்க அனுப்ப முடிவு செய்தார். கண்டிப்பாக…

Rate this:

கே.பி. சுந்தராம்பாள்

இந்திய அளவில் நடிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை முதன்முதலில் பெற்ற நடிகை; இந்தியாவிலேயே முதன்முதலாக சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கே.பி.சுந்தராம்பாள்தான்; காந்தியடிகளே நேரில் வந்து தேசச் சேவைக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஒரே நடிகை கே.பி.எஸ்தான்; தமிழ்நாட்டில் அதிக அளவு இசைத்தட்டு விற்றதும் கே.பி.எஸ். பாடிய பாடல்களுக்குத்தான். இப்படி எத்தனையோ சாதனைகளைச் செய்தவர் கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள். நாடக உலகில் ஆண்களுக்கு இணையாகப் பாடி, நடித்துப் பலரை மேடையை விட்டே விரட்டியவர் அவர்.…

Rate this:

பாரதி வாழ்வு: சில காலக் குறிப்புகள்

1882 டிசம்பர் – 11 சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் (கார்த்திகைத் திங்கள்; மூல நட்சத்திரம்) தந்தை: திரு.சின்னசாமி ஐயர், அன்னை: திருமதி.இலட்சுமி அம்மாள். ‘சுப்பையா’ இது வீட்டிலே வழங்கிய பெயர். 1887 அன்னையார் மறைவு 1889 தந்தையார் மறுமணம். ‘மாற்றாந்தாய்’ திருமதி. வள்ளியம்மாள், பாரதியை அன்புடன் பேணிய வளர்ப்புத் தாய்; தந்தையார் மறுமணத்தின்போதே பாரதிக்குப் பூணூல் அணியும் சடங்கு. தந்தையாரிடம் தொடக்கக் கல்வி. 1893 கவிதைத் திறமை கண்டு புலவர்கள் ‘பாரதி’ பட்டம் சூட்டினர். 1894-1897நெல்லை,…

Rate this: