கனவாகவே போகிடும கணினி தமிழ் ?

தமிழில் கணினியைப் பயன்படுத்த, பொதுவான எழுத்துருக்களும், விசைப்பலகையும் வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மறுபுறம், இவற்றை தயாரித்து, அரசு அலுவலகங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டும், அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழ் 99: கணினிகள் பயன்பாட்டுக்கு வந்தபோது, தமிழில் எழுத்துருக்கள் இல்லை. ஆங்கிலத்தில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. தனியார் பதிப்பகங்களும், ஏடுகளும், தங்கள் பயன்பாட்டிற்காக, தமிழ் எழுத்துருக்களையும், அதற்கான விசைப் பலகைகளையும் உருவாக்கினர். ஆனால், ஒருவர் உருவாக்கிய முறையில்…

Rate this:

இந்திய விண்வெளி ஆய்வு மையம்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் ( இஸ்ரோ) இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்ட இசுரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இசுரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் ரூபாய் செலவில் செயலாற்றப்படுகிறது. இந்திய அரசின் விண்வெளித்துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இசுரோவிற்கு கே. இராதாகிருஷ்ணன் தற்போது தலைவராக உள்ளார். இசுரோ உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவதாக உள்ளது. இதன் முதன்மை நோக்கமாக…

Rate this:

கம்பியற்ற தகவல்தொடர்பு

கம்பியற்ற தகவல்தொடர்பு என்பது மின்சார கடத்திகள் அல்லது "கம்பிகளின் பயன்பாடின்றி தகவலை தூரத்திற்கு பரிமாற்றுவது ஆகும்".செயல்படும் தூரங்கள் குறைந்த தூரமாக (தொலைக்காட்சியின் தொலைநிலை கட்டுப்படுத்தி போன்று சில மீட்டர்கள்) அல்லது நீண்டதூரமாக (ஆயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான கிலோமீட்டர்களைக் கொண்ட வானொலித் தகவல்தொடர்புகள் போல) இருக்கலாம். கம்பியற்ற தகவல்தொடர்பானது பொதுவாக தொலைத்தொடர்புகளின் கிளையமைப்பாகவே பார்க்கப்படுகின்றது. இது பல்வேறு வகையான நிலையான, நகர்வு மற்றும் எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய இரு-வழி வானொலிகள், நகர்பேசிகள், தனிநபர் எண்மிய உதவியாளர் கருவிகள் மற்றும்…

Rate this:

கூகுள் தேடுதல் சில வழிகள்

தேடுதல் பிரிவில் இன்று ஒப்பாரும் மிக்காரும் இன்றி இயங்கும் இஞ்சின் கூகுள் சாப்ட்வேர் ஆகும். இந்த தேடுதலிலும் விரைவாக நாம் விரும்பும் தேடுதலை மட்டும் மேற்கொள்ளும் சாதனமாக கூகுளை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான சில நடைமுறை வழிகளைப் பார்க்கலாம். 1. மிகச் சரியாக நாம் விரும்பும் சொற்கள் உள்ள இடங்களை மட்டும் கண்டறிய அந்த சொற்களை டபுள் கொட்டேஷன் (“ ”) குறிகளுக்குள் கொடுக்க வேண்டும். எடுத்துக் காட்டாக  Women who love football  என்று கொடுத்தால்…

Rate this:

பாலியல் தளங்களுக்குத் தடா

இன்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும் அதே நேரத்தில் பாலியல் தொடர்பான தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வீடுகளிலும் பள்ளிகளிலும், குழந்தைகளை இது போன்ற பாலியல் தளங்களையும், ஏமாற்றும் தளங்களையும் அடையாளம் கண்டு பாதுகாப்பது சிரமமான காரியமாக உள்ளது. இணையத்தில் கே9 வெப் புரடக்ஷன் (K9 Web Protection) என்ற பெயரில் இது போன்ற தளங்களை வடிகட்டும் சாப்ட்வேர் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் தளத்தில் இந்த சாப்ட்வேர் தொகுப்பினை எப்படி டவுண்லோட் செய்து பயன்படுத்துவது என்று…

Rate this:

இணையதளங்களும் எஸ்.எம்.எஸ் களும்

உலகில் எல்லா நிறுவனங்களும் இணையத்தை வைத்தே தொழில் நடத்துகின்றன. சில அலைபேசிகளை வைத்து நடத்துகின்றன. சில முக்கிய இணையதளங்களை எஸ்.எம். எஸ் மூலமாக அனுக இயலும்! ட்விட்டரின் செயல்பாடுகளும் எஸ்எம்எஸ் போலதான் உள்ளன. ஒரு ட்வீட்டில் 140 எழுத்துக்கள் மட்டும், ரிடிவீட், ரிப்ளை இவை எல்லாமே எஸ்எம்எஸ் அனுப்புதல், ரிப்ளை, பார்வர்டு ஆகிய செயல்பாடுகளே. ட்வீட்ட 53000 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் அவரவர் அக்கவுண்டில் பதிவேற்றும். நமக்கு பிடித்தவர்களின் அப்டேட்ஸ் எஸ்எம்எஸ் ல் நமது போனுக்கும்…

Rate this: