இந்துக்கள் மனதை புண்படுத்தும் மதுபானக் கடை!

சமீபத்தில் வெளிவந்த படம் மதுபானக்கடை. ஒரு டாஸ்மாக் பாருக்குள் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பாருக்கு மது அருந்தவரும் விதவிதமான மனிதர்களின் செயல்பாடுகளை நகைச்சுவையாக காட்டி அதற்குள் ஒரு காதல் கதையை சொல்கிறார்கள். இந்தப் படத்தில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து இந்து அமைப்பு பிரமுகர் ஒருவர் கூறியதாவது: பாருக்கு மது அருந்த வரும் நபர்களில், அனுமன், ராமர் வேடமணிந்து பிச்சை எடுக்கும் இரண்டு…

Rate this:

வழிபாட்டுத் தலமா வணிக வளகாகமா?

“ஆயுள் முழுவதும் கோயிலிலேயே காத்துக்கிடக்கும் பிச்சைக்காரர்களின் நிலைமையை வாசலிலேயே பார்த்த பின்னும் உள்ளே இருப்பவர் கடவுள் என்றும், அவர்நமது பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பார் என்றும், எப்படி நம்புகிறீர்கள்?” என்று ஒரு சிந்தனையாளர் கேட்டார். மனநிம்மதி பெறுவதற்கும், நல்லெண்ணங்கள் மேலோங்குவதற்கும் அமைக்கப்பட்ட திருக்கோயில்களுக்கு இன்றையநாட்களில் சென்றால்தான் மன உளைச்சல் ஏற்படுகிறது! இன்னிசையும், நற்றமிழும், மந்திரசொற்களும் ஒலித்துக்கொண்டிருந்த திருக்கோயில்களில் வியாபார இரைச்சலே ஓங்கி ஒலிக்கின்றது. கடவுளின்முன் அனைத்து சாதியினரும் சமம் என்றார்கள், ஆலயநுழைவுகள் அதிரடியாக நடத்தப்பட்டன. சாதிய சமத்துவம் கிடைக்க…

Rate this: