கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் – அவன் யாருக்காகக் கொடுத்தான்? ஒருத்தருக்கா கொடுத்தான் – இல்லை ஊருக்காகக் கொடுத்தான் மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா? மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா? உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை! படைத்தவன்மேல் பழியுமில்லை பசித்தவன்மேல் பாவமில்லை கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒருபோதும் தெய்வம் பொறுத்ததில்லை! இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார்; மடிநிறையப் பொருளிருக்கும் – மனம்நிறைய…

Rate this:

இன்னும் என்ன தோழா

இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா? நம்மை இங்கு நாமே தொலைத்தோமே! நம்ப முடியாதா? நம்மால் முடியாதா? நாளை வெல்லும் நாளாய் செய்வோமே! யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல இடை போட நம்பிக்கையில் நடைபோட சம்மதமே! என்ன இல்லை உன்னோடு! ஏக்கம் என்ன கண்ணோடு! வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே. வந்தால் அலையாய் வருவோம்! வீழ்ந்தால் விதையாய் விழுவோம்! மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்! இன்னும் இன்னும் இறுக! உள்ளே உயிரும் உருக!…

Rate this:

சித்திரை நிலா

திரை : கடல் இசை : A .R .ரகுமான் பாடல் : வைரமுத்து குரல் : விஜய் ஏசுதாஸ் சித்திரை நிலா ஒரே நிலா பரந்த வானோ படைச்ச கடவுளு எல்லாமே ஒத்தையில நிக்குதுடே… நீ கூட ஒத்தையில நிக்கிரடே எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசோ தொட்டு வை மக்கா (சித்திரை) நீ கூட ஒத்தையில நிக்கிரடே எட்டு வை மக்கா எட்டு வச்சு ஆகாசோ தொட்டு வை மக்கா மனிதன் நினைத்தால் வழி…

Rate this: