வையம் வெல்ல யுக்தி

தினகரன் கையில் இரு இலை போனால் கனலில் கருக்குமென கருதியதாரோ? பன்னீர் தெளித்து பழனியில் கொடுத்த பாரதம் ஆளும் பக்தர்கள் கூட்டம் தென்னகம் நோக்கி திட்டம் வகுக்க, தாமரை மலரின் தாளினை தாங்க பாமரனல்ல பழந்தமிழ் மக்கள்! காந்த விசையில் கவிழ்ந்திட மாட்டோம் கமல மலரையும் கைத்தொழ மாட்டோம் தேர்ந்த அறிவுடன் தெளிந்த என் கூட்டம் தேர்தல் அரசியலில் தோற்றிட மாட்டோம் உதித்த சூரியன் உறங்க போனான் எதிர்த்த கையினன் இறங்கி போனான் இலைக்கு உரியவர் இறந்த…

Rate this:

ஏ! சபிக்கப்பட்ட பெண்ணினமே!

கண் விழித்த நேரம்முதல் களவி முடிந்து கண்ணயரும் வேளைவரை பிறர்க்காகவே பெரும்பொழுதைக் கழிக்கும் பெண்ணினமே உறங்கி விழித்து உள்ளைங்கை பார்த்து காலைக்கடனை கூட முடிக்காமல் கணவனுக்கும் குழந்தைக்கும் பணிவிடை செய்து செய்தே பாழாய் போன பெண்ணே! உண்ணைப்பற்றி என்றேனும் நீயோ? உனக்காக பிறரும் கவலைப்பட்டதுண்டா? காய்ச்சலில் கிடந்தாலும் காய்ச்சவில்லையா என்று ஏள்னக்கேள்வி கேட்கும் எண்ணிலடங்கா ஆண்வர்க்கம் பூவுக்கு ஒப்பிட்டவளை குடும்ப பாரமென்ற‌ பொதிசிமக்க வைக்கிறீரே! க.ஆ.பாலசுப்பிரமணியம் கணினி அறிவியல் துறைத் தலைவர் அருள்மிகு கலசலிங்கம் கலை அறிவியல்…

Rate this:

ஆண்டவரும் தலைவரும்

ஆண்டவரும் தலைவரும் வேறென்பர் புரிவிலார்! ஆளுமைகள் எதிர்நின்றால் பகையென்பர் தெரிவிலார் !! அண்ணாமலையாரும் ஆளவந்த நாயகனும் அரசியலால் அந்நியராம், அன்பில் அண்ணன் தம்பியராம். இவர்கள் இணைந்தும் நடித்ததுண்டு இடமாறியும் நடித்ததுண்டு பரட்டை-சப்பானி பல்லாண்டு போற்றப்படும் பாலச்சந்தர் பட்டறையில் பகைமையா ஊற்றப்படும்? இந்தியன் இவருக்கும் எந்திரன் அவருக்கும் எழுதப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தெனாலி திரைப்படத்திற்கு தேர்ந்த பெயர் வைத்தவர் "கபாலீ"ஸ்வரன். ஆறு"படையப்பா"வின் அளவை நிர்ணயித்தது ஆழ்வார் பேட்டை ஆண்டவன். நவம்பர் ஏழில் நம்மவரை நாடெல்லாம் வாழ்த்தட்டும்…

Rate this:

பெற்றோரை நேசிப்போம்!

மகனே! குழந்தைப் பருவத்தில் உன்னை மீட்டெடுக்க வழியின்றி அறுவை சிகிச்சைக்கு முதன் முதலாக நகையை விற்றேன்..! முதல் வகுப்பிலேயே உன்னை முதலிடத்தில் உள்ள பள்ளியில் சேர்க்க நன்கொடை கட்டமுடியாமல் நிலத்தை விற்றேன்..! அடுத்தடுத்த வகுப்புகளுக்கு ஆடுகளை விற்றேன்..! மேல்நிலை வகுப்புகளுக்கு மாடுகளை விற்றேன்..! சுற்றுலா செலவுக்கு சில சமயம் நான் சுற்றியிருந்த பொருளை விற்றேன்..! பயணச் செலவுக்கு பல சமயம் என் பசியை விற்றேன்..! தேர்வு நாட்களில் உனக்கு தேநீர் கொடுக்கவே என் தூக்கத்தை விற்றேன்..! கடைசியில்…

Rate this:

இறைவன் வந்தான்

நேற்று என் கனவில் இறைவன் வந்தான் நலமா……??? என்றான் நறுக்கென்று என்னுள் தோன்றியது ஒரு கேள்வி….. "காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்….. காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா……!!! இது என்ன நியாயம்…..??? " என்றேன். கலகலவென சிரித்தான் இறைவன் "தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை; தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை; ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன்…

Rate this:

‘பாகுபலி’ தி பிகினிங்.

ரத்தகாயங்களுடன் வரும் சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) கைக்குழந்தையைக் காப்பாற்ற ஆற்றில் மிதந்து வருவார். மலையடிவாரத்தில் வசிக்கும் மக்கள் அவரிடமிருந்து குழந்தையை எடுக்க, ரம்யா கிருஷ்ணனின் கை மேல் நோக்கியபடி ஆற்றில் மிதந்து சென்றுவிடும். குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து வந்திவிடப்போகிறது என்ற அச்சத்தில், சங்கா (ரோகினி) அந்தக் குகைப்பாதையை அடைக்கச் சொல்வார். குழந்தைக்கு ‘சிவுடு’ எனப் பெயரிட்டு வளர்க்கவும் செய்வார். சிவுடுவுக்கு, அருவிக்கு மேல் என்னதான் இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள மிகுந்த ஆர்வம். அடிக்கடி அங்கு செல்ல முயற்சிக்கும்…

Rate this:

கட்டப்பா

சத்யராஜ் பாகுபலிக்கு சம்பளம் வாங்கி விட்டார், கர்நாடாகாவில் ரிலீஸ் ஆகாமல் போனால் அவருக்கு எதுவுமில்லை. ஆனால் ரியாலட்டி என்னன்னு யோசிக்கணும், ராஜமௌலி request பண்ணி கேட்டு இருக்கலாம், அதை மறுக்க முடியாது, அப்பவும் "கர்நாடக மக்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்" என்று தான் சொல்லியிருக்கிறார். வாட்டாள் நாகராஜ் ஒட்டு மொத்த கர்நாடக மக்களின் பிரதிநிதியாக நினைத்து கொண்டாலும், உண்மையில் அவன் பிரதிநிதி இல்லையே. அது அவன் பிழைப்பதற்கான எச்ச அரசியல், இந்த ஒன்பது வருடத்தில் எத்தனையோ சத்யராஜ்…

Rate this: